தமிழகம் மாமியார், மனைவியை கொலை செய்த கணவர் Jul 30, 2026 ராமநாதபுரம் செல்லமுத்து ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாமியார், மனைவியை செல்லமுத்து என்பவர் வெட்டி கொலை செய்தார். குடும்பத தகராறு காரணமாக இருவரையும் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் செல்லமுத்து சரணடைந்தார்.
ஆகஸ்ட் 1 முதல் அமலாகவுள்ள 5 முக்கிய மாற்றங்கள்: சிலிண்டர் விலை முதல் வங்கி விதிகள் வரை புதிய அப்டேட்கள்!
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 4.23 லட்சம் மாணவர்கள் புதியதாக சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் அரசை கண்டித்து வரும் 3-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
புலிகள் காப்பகம் பெயரில் மேகமலை விவசாயிகள் வெளியேற்றமா.? அச்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் 98 மலைக் கிராம மக்கள்
தமிழ்நாட்டில் எல் நினோவின் தாக்கம் பற்றி ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு