தமிழகம் கள்ள நோட்டு வைத்திருந்த நபருக்கு 3 ஆண்டு சிறை! Jul 30, 2026 திருப்பூர் கண்ணன் கங்கேயம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கள்ள நோட்டு வைத்திருந்த கண்ணன்(43) என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு காங்கேயம் சார்பு நீதிமன்றம் ரூ.15,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் அமலாகவுள்ள 5 முக்கிய மாற்றங்கள்: சிலிண்டர் விலை முதல் வங்கி விதிகள் வரை புதிய அப்டேட்கள்!
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 4.23 லட்சம் மாணவர்கள் புதியதாக சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் அரசை கண்டித்து வரும் 3-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
புலிகள் காப்பகம் பெயரில் மேகமலை விவசாயிகள் வெளியேற்றமா.? அச்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் 98 மலைக் கிராம மக்கள்
தமிழ்நாட்டில் எல் நினோவின் தாக்கம் பற்றி ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க 7 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு