இந்தியா பொருள் கடத்தல் வழக்கில் பெண் ஆசிரியைகள் 3 பேர் கைது Jul 29, 2026 திருவனந்தபுரம் கீர்த்தனா காவ்யா நேஷ்மா கோழிக்கோடு கேரளா திருவனந்தபுரம்: கேரளாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கோழிக்கோட்டை சேர்ந்த பெண் ஆசிரியைகள் கீர்த்தனா, காவ்யா மற்றும் நீஷ்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆன்லைன் மூலம் கொக்கைன் உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி கான்பூர் இணையதளத்தை ஹேக் செய்து சைபர் பாதுகாப்பு பட்டப்படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கேட்ட மாணவர்.
கர்நாடகாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் HIV பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த அம்மாநில அரசு உத்தரவு
கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளேன்: கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார்
சென்னை ஐஐடி இயக்குநரின்பெயரை குறிப்பிடாமல் ‘மாட்டு மூத்திர நிபுணர்’ என்று பிரியங்கா பேசியதால் சர்ச்சை: நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்
இ20 எத்தனால் கலப்பு திட்டத்தில் ஊழல்; ரூ.11 கோடி நஷ்டஈடு கேட்டு ஒன்றிய பாஜக அமைச்சர் வழக்கு: போலி ஏஐ வீடியோக்களை நீக்கக்கோரி மனு
கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளேன்: கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார்
எதிர்க்கட்சிகளின் அடுத்தடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்களுக்கு மத்தியில் 2ம் நாளாக தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா விவாதம்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்பிக்கள் அமளி
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விடுத்து வழக்கு முடித்து வைப்பு!
மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அவசர ஆலோசனை