மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அவசர ஆலோசனை

 

பெங்களூரு: மேகதாது அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். மேகதாது அணைக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய நீர்வள ஆணையத்திடம் வழங்குவது குறித்து சட்டத்துறை அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: