151 மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சரண்டர் செய்யும் தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

 

சென்னை: 151 மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சரண்டர் செய்யும் தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் வழக்கில் தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை. அதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் தவெக அரசு தொடக்கம் முதல் அலட்சியம். மிகுந்த முக்கியவத்துவம் வாய்ந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் நியமிப்பதில் கூட ஏன் தாமதம்? என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்

Related Stories: