151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

 

சென்னை: 151 உயர்சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அரசின் மூத்த வழக்கறிஞர் ஆஜராகவில்லை. தமிழ்நாடு அரசு நியமித்த இரு மூத்த வழக்கறிஞர்களும் நேற்று வழக்கு விசாரணையின்போது ஆஜராகவில்லை என்று தெரிவித்துள்ளது. இன்றைக்குள் 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களை சரண்டர் செய்ய நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related Stories: