உக்ரைன் அருகே சிக்கித் தவிக்கும் கப்பலில் 13 இந்திய மாலுமிகள் இருப்பதாக தகவல்

 

கிவ்: கருங்கடலில் (Black Sea) நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், உக்ரைன் அருகே சிக்கித் தவிக்கும் கப்பலில் 13 இந்திய மாலுமிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த துறைமுகத்தின் பாதுகாப்பு நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. கருங்கடல் பகுதியில் ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Related Stories: