சொல்லிட்டாங்க…

* முதல்வருக்கு புதிய அலுவலகம் அமைப்பது தண்டச் செலவு. செலவுகளை குறைத்து வருவாய் அதிகரிக்க திட்டமிட வேண்டிய மாநில அரசு, அவசியமற்ற செலவுகளை அதிகரிப்பதிலா குதிரை வேகம் காட்டுவது? இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன்

* 10 ஆண்டுகள் அமைச்சர், 15 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்துகொண்டு தங்களை வளர்த்து விட்ட அதிமுகவை தூக்கி எறிந்து விட்டுச் செல்பவர்கள் தவெகவை தூக்கி எறிய எவ்வளவு நேரமாகும். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Related Stories: