மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் அமமுக மனு

சென்னை: மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து அமமுக பொருளாளர் கரிகாலன் மனு அளித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ. காமராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அமமுக அளித்துள்ளது.

Related Stories: