இந்தியா அசாமில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்வு Jul 22, 2026 அசாம் அசாம்: அசாமில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. 16 மாவட்டங்களில் 5 லட்சத்து 64 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் போராட்டத்தை மதிக்காமல் அலட்சியப்படுத்தும் ஒன்றிய அரசு – திமுக எம்.பி திருச்சி சிவா விமர்சனம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எப்போதும் விவாதத்திற்கு தயார்: ஒன்றிய அமைச்சர் உறுதி
ஒன்றிய அரசின் மொத்தக் கடன் சுமை 2025-26 நிதியாண்டில் 8% உயர்ந்து ரூ.201.17 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
டெல்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதற்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
தீவிரமடையும் போராட்டம்: மேற்குவங்கத்தில் இருந்து மேலும் 20 சிஆர்பிஎஃப் குழுக்கள் டெல்லிக்கு வரவழைப்பு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு; த.வெ.க வேட்பாளர் கோரிக்கை நிராகரிப்பு
டெல்லி போலீசாரின் தடியடி குறித்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா அறிக்கை அளிக்க வேண்டும்: இடதுசாரி எம்பிக்கள் கோரிக்கை