பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் நேரலை செய்யப்படும். பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ம் தேதியும், ஆகஸ்ட் 6ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். கடந்த ஆட்சியில் அறிமுக செய்யப்பட்ட தனி வேளாண் பட்ஜெட் முறையை தொடர்கிறது தவெக அரசு என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: