தொழில்நுட்பக் கோளாறால் உலகம் முழுவதும் ஃபேஸ்புக் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் முடங்கியுள்ளது.

 

தொழில்நுட்பக் கோளாறால் உலகம் முழுவதும் ஃபேஸ்புக் மற்றும் ஃபேஸ்புக் மெசஞ்சர் முடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான பயனர்கள் சிக்கல்களைப் புகாரளித்ததால் ஃபேஸ்புக் முடங்கியது. தளத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக ஃபேஸ்புக் முடங்கியது. விரைவில் சரிசெய்யப்படும் என்று மெட்டா நிறுவனம் தகவல்

Related Stories: