மேகமலை அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

தேனி: மேகமலை அருவிப் பகுதியில் சீரமைப்புப் பணிகளுக்காக இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடியும் வரை தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: