சென்னை: தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்குமா? அனுமதி வழங்காதா? என்று
உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பைக் டாக்சி கட்டண நிர்ணயம் குறித்து வரைமுறை செய்ய வல்லுனர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்குமா..? அனுமதி வழங்காதா..?உயர்நீதிமன்ற கிளை
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- உச்ச நீதிமன்றம்
- சென்னை
- உச்ச நீதிமன்ற கிளை
- தமிழ்நாடு உயர் நீதிமன்றம்
