சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் எம்.சாய் குமாரின் பணிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3இல் தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையை ஏற்று சாய் குமாரின் பணிக்காலத்தை ஒன்றிய அரசு நீட்டித்தது.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் எம்.சாய் குமாரின் பணிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!
- தலைமைச் செயலாளர்
- தமிழ்நாடு அரசு
- எம். சாய் குமார்
- சென்னை
- இதன் தலைமைச் செயலாளர்
- அரசு
- of
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன் அரசு
- சாய்குமார்
- தமிழ்நாடு அரசு
