தமிழகம் 15 சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன் Jul 14, 2026 அமைச்சர் ராஜ்மோகன் சிபிஎஸ்இ சென்னை தலைமை செயலகம் சென்னை: 15 சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன். 10 தனியார் பள்ளிகளுக்கு தொடக்க அனுமதி ஆணைகளையும் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் வழங்கினார்
சட்டமன்ற உறுப்பினர்களை இரவல் வாங்கிதான் விஜய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்த விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமி பேட்டி