கோவை: கோவை மதுக்கரை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பிறந்து ஒரு மணி நேரமே பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தை நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக போலீசார் தகவல். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
