தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில், நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான நிலக்கரிகள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் NTPL அனல் மின் நிலையத்திற்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிகள் எரிந்துள்ளன
