திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!!
- ஊழல் தடுப்புத் துறை
- எலவூர், திருவள்ளூர்
- திருவள்ளூர்
- டிஎஸ்பி
- ஜெயக்குமார்
- எலவூர், திருவள்ளூர் மாவட்டம்
