திமுக Gen z செயற்பாட்டாளர் கைது ரத்து

சென்னை: திமுக Gen z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் கைது நடவடிக்கையை நீதிமன்றம் ரத்து செய்தது. திமுக Gen z சரண் செயற்பாட்டாளர் ஜெயராமனை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதை அடுத்து அவர் ஜாமினில் விடுவிக்கபட்டார்.

Related Stories: