நெல்லை அருகே நடந்த இரட்டைக் கொலை – 3 பேர் கைது

நெல்லை: வீரவநல்லூர் அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தில் 3 பேரை போலீஸ் கைது செய்தது. வீரவநல்லூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற காளிமுத்து, அவரது 5 வயது மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்(29), குமார் (23), ஊர்காடு கிராமத்தைச் சேர்ந்த முத்துச்செல்வன்(29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: