தமிழகம் குட்கா கறைகளைக் நீக்கும் வாஷிங்மெஷின் – கனிமொழி எம்.பி Jul 02, 2026 குட்கா கன்னிலாங்கி மீ ஆ. சென்னை கனிமொழி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின் தமிழ்நாட்டில் புதிய மாடலாக வந்திருப்பதாக கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். இந்த புது மாடல் வாஷிங்மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… உண்மையா? என்று அவர் கூறியுள்ளார்.
ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் விதிமீறல் இருந்தால் ரூ. 50,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம்: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தபால்களை வீட்டில் பதுக்கிய தபால்காரர் பணியிடை நீக்கம்: 7 மூட்டை தபால்கள் பறிமுதல்
27 கோயில்களில் பரம்பரை முறைவழிசாரா அறங்காவலர்கள் நியமனத்திற்காக விண்ணப்பிக்கலாம்: இந்து அறநிலையத்துறை அறிவிப்பு
எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ரூ.4.62 கோடியில் திறக்கப்பட்ட படகு குழாம் தற்காலிக மூடல்: பொதுமக்கள் ஏமாற்றம்
பூந்தமல்லி அருகே பரபரப்பு; ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு: வீதியில் பொருட்களுடன் பெண்கள் கண்ணீர்
ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரை முற்றுகையிட்ட மக்கள்: கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் பரபரப்பு