சவுகார்பேட்டையில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை – 3 பேர் கைது

சென்னை: சவுகார்பேட்டையில் நகை பட்டறையில் புகுந்து ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறுமுகம், லோகேஷ், ஹேமாராம் ஆகியோரை போலீசார் கைது செய்து நகை பறிமுதல் செய்தனர்.

Related Stories: