சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,120க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1680 குறைந்து ரூ.1,05,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 குறைந்து ஒரு கிராம் ரூ.13,140க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.230க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: