எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்றுவரும் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் திமுகவின் முகமாக திகழ்கிறார் திருச்சி சிவா. நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணம் திருச்சி சிவா எனவும் அவர் பேசியுள்ளார்.

The post எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: