இந்தியா கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் Oct 02, 2023 கேரளா திருவனந்தபுரம் பத்தனம்திட்டா ஆலப்புழை எர்ணாகுளம் Ad திருவனந்தபுரம்: கேரளாவில் தொடரும் கனமழையால் பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. The post கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் appeared first on Dinakaran.
தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் கமல்ஹாசன் திட்டவட்டம்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்; பிரதமர் மோடிக்கு ‘இந்தியா’ கூட்டணி கூட்டுக் கடிதம்: பஹல்காம் தாக்குதல், ராணுவத்தின் பதிலடி குறித்து விவாதிக்க வலியுறுத்தல்
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,369; ஆந்திராவில் ரூ.3,653 கோடியில் 4 வழிச்சாலை: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
துபாயில் கடுமையான வெப்பம் நிலவுவதால் குலாம்நபி ஆசாத் அட்மிட்: அனைத்து கட்சி எம்பிக்கள் குழு அதிர்ச்சி
‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விமர்சனம்; ‘உபா’ சட்டத்தில் கைதான மாணவி விடுதலை: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி
கொல்கத்தாவை பார்க்க வந்த வெளிநாட்டு பயணி; தனியாக இழுத்து சென்று எலும்பை உடைப்பேன்: மிரட்டிய ஆட்டோ டிரைவரின் வீடியோ வைரல்