அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சின்னரங்கன் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், கோகுல்நாத் என்ற மகன், காவியா என்ற மகளும் உள்ளனர். இது குறித்து பவானிசாகர் வனத்துறையினர் மற்றும் பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யானை தாக்கி கூலி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post காட்டு யானை தாக்கி கூலி விவசாயி பலி appeared first on Dinakaran.