மழைநீர் பாதிப்புகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்!

சென்னை: மழைநீர் பாதிப்புகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்ணை செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத் வெளியிட்டுள்ளார். 94442 72345 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பாதிப்பு, புகார் உள்ளிட்டவற்றை தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

The post மழைநீர் பாதிப்புகளை தெரிவிக்க வாட்ஸ் அப் எண்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்! appeared first on Dinakaran.

Related Stories: