இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீன ராசிக்காரர்கள்: திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நீர் நிலை அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு மலர்களுடன் அர்ச்சனை செய்து வந்தால் தன வரவும் தன லாபங்களும் உண்டாகும்.

கடகம், துலாம், மகரம் மற்றும் மேஷம் ராசிக்காரர்கள்: புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் சித்தர் வழிபாடு மற்றும் காவல் தெய்வங்களுக்கும் குரு ஓரையில் அபிஷேக அர்ச்சனை செய்தால் தன வரவும் தன லாபங்கள் ஏற்படும்.

சிம்மம், விருச்சிகம், கும்பம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்கள்: சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் லட்சுமி நாராயணருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் தன வரவை உண்டாக்கும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Related Stories: