தமிழகம் குடிநீர் குழாய் பதிக்க தோண்டி மூடப்பட்ட சாலை பள்ளத்தில் சிக்கிய லாரி Jan 02, 2024 கோயம்புத்தூர் தின மலர் கோவை: குடிநீர் குழாய் பதிக்க தோண்டி மூடப்பட்ட சாலை பள்ளத்தில் சிக்கிய லாரியின் டயர். பொக்லைன் மூலம் லாரியை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு சிலிண்டர் ஏற்றி வந்த லாரியை மீட்டனர். The post குடிநீர் குழாய் பதிக்க தோண்டி மூடப்பட்ட சாலை பள்ளத்தில் சிக்கிய லாரி appeared first on Dinakaran.
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!
இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது..! ஈஷா காய்கறி திருவிழாவில் திமுக எம்.பி பேச்சு!
இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியால் ஸ்தம்பித்த சென்னை..! நிகழ்ச்சி நிறைவடைந்து 2 மணி நேரம் ஆகியும் குறையாத கூட்ட நெரிசல்
சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்