×

தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பலி

தென்காசி: ஆலங்குளம் அருகே கோயிலில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பலியானார். பொன்ராஜ் என்பவரின் மகள் தனுமித்ரா தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.

The post தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுமி பலி appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Alankulam ,Ponraj ,Dhanumithra ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்