அதேநேரம், காவலர் அன்பரசி மருத்துவ விடுப்பில் செல்ல உள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் இருவர் தலைமையில் விருகம்பாக்கம் காவல் நியைத்தில் நேற்று பெண் காவலர் அன்பரசிக்கு வளைகாப்பு நடத்தினர். அப்போது சக பெண் காவலர்கள், சந்தனம் குங்குமம் வைத்து மாலை அணிவித்து பூக்கள் தூவி ஆசீர்வாதம் செய்தனர். அப்போது இன்ஸ்பெக்டர்கள் இருவரும் தாய் வீட்டு சீதணம் போல் பூ, பழங்கள் தாம்பூளம் வழங்கி கவுரவித்தனர்.
The post விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்திய போலீசார்: தாய் வீட்டு சீதனம் வழங்கி கவுரவிப்பு appeared first on Dinakaran.