தமிழகம் விழுப்புரம் மாவட்டம் அரசூர் மலட்டாற்றில் மூழ்கி 2 சிறார்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு May 21, 2025 மலட்டார் ஆறு அரசூர், விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் சிவசங்கரி அபிநயா ராஜேஷ் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர் மலட்டாற்றில் மூழ்கி 2 சிறார்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மலட்டாற்றில் குளிக்க சென்ற சிவசங்கரி(20), அபிநயா(15), ராஜேஷ்(15) ஆகியோர் நீரில் மூழ்கி பலியாகினர். The post விழுப்புரம் மாவட்டம் அரசூர் மலட்டாற்றில் மூழ்கி 2 சிறார்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள்.. 4 லட்சம் வேலை வாய்ப்புகள்…தொழிற்வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் தரிசனத்துக்கு இன்று முதல் டோக்கன்கள் தேவையில்லை: தேவஸ்தானம் அறிவிப்பு
2026 புத்தாண்டு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறந்துள்ளன.
2025ம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்