தமிழகம் வெம்பக்கோட்டை வைப்பாற்றில் நடந்த அகழாய்வு பணிகளில் 4,600 தொல்பொருட்கள் கண்டெடுப்பு Nov 02, 2023 Vembakkottai விருதுநகர் வெம்பக்கோட்டை தின மலர் விருதுநகர்: வெம்பக்கோட்டை வைப்பாற்றில் நடந்த அகழாய்வு பணிகளில் 4,600 தொல்பொருட்கள் கண்டெடுக்கபட்டுள்ளது. 2ஆம் கட்ட அகழாய்வில் தங்க அணிகலன்கள், தங்க பட்டை, செப்பு காசுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கபட்டது. The post வெம்பக்கோட்டை வைப்பாற்றில் நடந்த அகழாய்வு பணிகளில் 4,600 தொல்பொருட்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்
பொங்கல் விடுமுறை காரணமாக, வாக்காளர் பெயர் சேர்க்கை படிவங்களை சமர்பிக்க அவகாசம் வேண்டும்: பெ.சண்முகம் வலியுறுத்தல்