×

வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு!!

மதுரை : வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் ஜூலை 1 வரை 7 நாட்களுக்கு 1,251 மில்லியன் கனஅடி தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Water Resources Department ,Vaigai Dam ,Madurai ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்