The post வடசேரிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் விஜயபாஸ்கரின் காளைக்கு காயம் appeared first on Dinakaran.
வடசேரிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் விஜயபாஸ்கரின் காளைக்கு காயம்

- Vijayapaskar
- ஜல்லிக்கட்
- வடசேரிபட்டி
- புதுக்கோட்டை
- Vijayabaskar
- வடசேரிபட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
- ஜல்லிக்கட்டி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் விஜயபாஸ்கரின் காளை பங்கேற்றது. வாடிவாசல் கட்டையில் மோதி காயமடைந்த காளை, சிகிச்சைக்காக ஒரத்தநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.