×

உத்தராகண்ட் மாநிலத்தில் கவுரிகுந்த் வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்களுடன் மீட்புப் படை விரைந்துள்ளது.

The post உத்தராகண்ட் மாநிலத்தில் கவுரிகுந்த் வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது appeared first on Dinakaran.

Tags : Kaurigund forest ,Uttarakhand ,Dehradun ,Katharnath, Uttarakhand ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...