×

“UPSC தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!


சென்னை: தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் நான்முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர். முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன். உங்கள் வெற்றிமுகங்களை நேரில் காண ஆவலாய் இருக்கிறேன். இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பயிற்றுநர்களுக்கும் என் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன். தமிழ்க்கொடி உயர உயரப் பறக்கட்டும்.

The post “UPSC தேர்வில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்! appeared first on Dinakaran.

Tags : UPSC ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu Government ,Anna Administrative Staff College ,Naanthuvan Scheme ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்