ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று மணிப்பூர் மாநிலம் செல்கிறார்

டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று மணிப்பூர் மாநிலம் செல்கிறார். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக ஒன்றிய மற்றும் மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

The post ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக இன்று மணிப்பூர் மாநிலம் செல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: