The post கனடா வாழ் இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
கனடா வாழ் இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஒன்றிய அரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் வசிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுவதால் கனடா வாழ் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.