×

ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தேனியில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல்

தேனி: ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தேனியில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் ரயிலை மறித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தேனியில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Theni ,Madurai ,Bodhinayakanur ,Dinakaran ,
× RELATED எப்போது துவங்கி, எப்போது...