×

கொளத்தூரில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, அமுதம் அங்காடியின் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!

சென்னை : கொளத்தூரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் ஜி.கே.எம். காலனி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரியார் நகர் அமுதம் அங்காடி பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்­னைப் பெரு­ந­கர வளர்ச்­சிக் குழு­மம் சார்­பில் கொளத்தூர் பெரியார் நகரில் ரூ.6.30 கோடியில் அமைய உள்ள அமுதம் அங்காடியின் பணிகளுக்கும், ரூ.11.17 கோடியில் அமைய உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

Tags : Government Model Secondary School ,Amudam Angadi ,Kolathur ,K. Stalin ,Chennai ,Kolathur, ,G.R. ,K. M. ,Chief Minister ,MLA ,Colony Government Model Secondary School ,Periyar Nagar Amizam Shop ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...