×

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!

தென்காசி: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குற்றால மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

Tags : Courtala Falls ,Courtala Main Falls ,
× RELATED புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான்...