×

விடுபட்ட மகளிர்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் -துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை : திமுக ஆட்சியில் மகளிருக்காக எண்ணற்ற திட்டங்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் மகளிர் சுய உதவி குழு தின விழாவில் பேசிய உதயநிதி,”பெண் விடுதலையே மகளிருக்கான முன்னேற்றம் என முழங்கியதுதான் திராவிட இயக்கம். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்கள் காவல்நிலையம் என அனைத்தையும் உருவாக்கியது திமுக. விடுபட்ட மகளிர்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post விடுபட்ட மகளிர்களுக்கு விரைவில் உரிமைத் தொகை வழங்கப்படும் -துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Deputy ,Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Deputy Chief Minister ,DMK ,Women's Self-Help Group Day ,Kalaivanar Arangam ,Udhayanidhi ,Dravidian movement ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...