×

உதகையில் ரோஜா கண்காட்சி தொடங்கியது..!!

உதகை: உதகை அரசு ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சியை அரசு கொறடா ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். ரோஜா கண்காட்சி 3 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

The post உதகையில் ரோஜா கண்காட்சி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : rose exhibition ,Udag ,Gov. ,Korada Ramachandran ,20th Rose Exhibition ,Udagai Government Rose Park ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...