×

திரிபுராவில் 800 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு!!

அகர்டல: திரிபுரா மாநிலத்தில் எச்.ஐ.வி.யால் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திரிப்புராவில் எச்.ஐ.வி. பாதிப்பால் 47 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post திரிபுராவில் 800 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Impact ,Agartala ,Tripura ,Tripura Impact ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...