தமிழகம் திருச்சியில் தெரு நாய்கள் கடித்ததில் 3 பேர் காயம் May 17, 2024 திருச்சி பொன்னகர், காமராஜபுரம் திருச்சி: பொன்னகர், காமராஜபுரம் பகுதியில் தெரு நாய்கள் கடித்ததில் 3 பேர் காயமடைந்தனர். தெரு நாய்கள் கடித்ததில் 2 பள்ளி மாணவிகள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post திருச்சியில் தெரு நாய்கள் கடித்ததில் 3 பேர் காயம் appeared first on Dinakaran.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெரிய புல் மைதானத்தில் சேதம் அடைந்த பகுதிகளில் புற்கள் பதிப்பு பணிகள் தீவிரம்
மகிழ்ச்சியால் சுரக்கும் எண்டோர்பின் ஹார்மோன்கள் பண்டிகை கொண்டாட்டங்களால் உடலும், மனமும் வலுவடைகிறது உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்
பயணிகள் கவனத்திற்கு…..! தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி மெட்ரோ ரயில்கள் சேவை இரவு 11 மணி வரை நீட்டிப்பு