×

திருச்சியில் ஜூலை 3ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க கோரி திருச்சியில் ஜூலை 3ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்திய நிலையில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

The post திருச்சியில் ஜூலை 3ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Trichy ,Chennai ,Panchapur ,minister ,C. Vijayabaskar… ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்