தமிழகம் திருச்சியில் ரூ.87 ஆயிரம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்.!! Jul 02, 2024 திருச்சி புத்தூர் ரஞ்சித் திருச்சி: புத்தூர் பகுதியில் ரூ.87,762 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனைக்காக புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததாக ரஞ்சித் என்பவர் கைது செய்யப்பட்டார். The post திருச்சியில் ரூ.87 ஆயிரம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்.!! appeared first on Dinakaran.
உலகம் முழுவதும் இருந்து 4000 கண் மருத்துவர்கள் பங்கேற்கும் கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் தொடங்கி வைத்தார்
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
விபத்தில் பலியானவரின் உடல் வேறு குடும்பத்திடம் ஒப்படைப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு: சுகாதாரத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
தேர்தல் டெபாசிட் தொகையை திரும்ப கேட்டு வழக்கு 2 வாரங்களில் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு