ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கடலுக்கு சென்று மீன்கள் இல்லாமல் திரும்பியுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

The post ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: